Thursday 13 July 2017

pera ketta bejaaru lyrics-10 enrathukkulla tamil song lyrics




pera ketta bejaaru lyrics-10 enrathukkulla tamil song lyrics

Movie Name:10 Enrathukkulla Song Name:Vroom vroom Singer:Vijay milton Music Director:D.Imman Lyricist:Madhan karky Actors:Vikram,Samantha Year of release:2015

பேர கேட்டா  பேஜாரு பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
fees-u வங்கி confuse பண்ற
மெய்ய சொல்லு யாருடா  நீ

நான் பாஞ்ச bullet தான்
ஆபத்தே chicklet  தான்
கார் ஓடும் fight jet நான்
பொண்ணுங்க magnet நான்
எனக்குன்னு இல்ல கூண்டு
உன் நெஞ்சில ஏன் த காண்டு
உனக்கென்ன வேணும் வேண்டு
என்னோட பேரு  bond
Bond James Bond

பேர கேட்டா  பேஜாரு பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
fees வங்கி confuse பண்ற
மெய்ய சொல்லு யாருடா  நீ

என் கண்ணில் அச்சம் இல்ல
என் போல உச்சம் இல்ல
ஊருக்கு செல்ல புள்ள
எதிரிக்கி நான் தான் தொல்ல
எனக்குன்னு இல்ல வெளி
நான் ஆடுற வரைக்கும் ஜாலி
அடிச்சா எல்லாரும் காலி
என்னோட பேரு kohli
Kohli virat kohli

என் ஊரு பரமக்குடி
நான் யாரு கண்டுபிடி
முத்த வித அத்துப்படி
என் கிட்ட கத்துக்கடி
படிப்புக்கு போவல tuition
ஆனா நடிப்புல நான் ஒரு ocean
புதுமைகதான் என் fashion
என்னோட பேரு hassan
Hassan kamal hassan

நீ நல்லவற இல்ல கெட்டவன
ரெண்டும் செந்ததுதான் நான்
I am a hero and a villain

No comments:

Post a Comment